முதல் முறையாக தனது வாரிசின் புகைப்படத்தை உலகிற்கு காட்டிய எமி !

நடிகை எமி ஜாக்சன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் கோலிவுட் சினிமாவில் ” மதரசா பட்டினம்” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் “தங்க மகன்’ , “ஐ” , “2.0” என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் சில மாதங்களுக்கு முன்பு திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அவரது குழந்தையை பெற்றெடுத்தார்.இந்நிலையில் நடிகை எமி தற்போது அவரின் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டரா கிராமில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
Andreas Jax Panayiotou
Just a little something to brighten up your Monday morning!