தளபதி விஜயுடன் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! வெளியானது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகம் வெளியாகிவந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025