சூரரை போற்று படத்தில் சூர்யாவின் பெயர் இது தான் ! கசிந்தது தகவல் !

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இவர் நடிப்பில் காப்பான் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடுங்கி சாயிஷா நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரை போற்று” படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து விட்டதாக படக்குழு அறிவித்திருந்தது.இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவின் பெயர் குறித்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.இந்த படத்தில் சூர்யாவின் பெயர் நெடுமாறன் ராஜாங்கம் என்றும் அபர்ணா பால முரளியின் பெயர் பொம்மி என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025