தல அஜித் வழியை பின்பற்றும் விஜய் சேதுபதி!? அமிதாப்பச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா?

Default Image

அமிதாப்பச்சன் – டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தமிழில் தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது.
தற்போது அதேபோல் அமிதாப்பச்சன் – டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பத்லா. இந்த படமும் பிங்க் போல இருக்கும். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இப்பட கதையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளாராம்.
விஜய் சேதுபதிக்கும் படகதை பிடித்துவிட்டதாம். ஆனால் , அவரிடம் கால்ஷீட் சுத்தமாக இல்லயாம். ஏற்கனவே விஜய் படத்தில் நடிப்பதற்காக சில படங்களின் கால்ஷீட்டை ஒதுக்கி வைத்துதான் தளபதி 64க்கு தேதிகள் ஒதுக்கியுள்ளாராம். அதனால் பத்லா பட ரீமேக்கில் விஜய் சேதுபதி  நடிப்பது சற்று கடினம் என பேசிவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting