Rowdy baby பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், இதன் முடிவுகளும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும், தனுஷின் மாரி-2 படத்தின் மூலம் வெளியான Rowdybaby பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். போட்டியாளர்களோடு இணைந்து விருந்தினர்களாக வருகை தந்த, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் நடனமாடுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025