Rowdy baby பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

Day-100 mrng song????✌. . For more unseen follow @biggboss_unseen_vidzz . #biggbossunseen #biggbossunseenvideos #biggboss3unseenvidz #biggbosstamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், இதன் முடிவுகளும் வெளியாகவுள்ளது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும், தனுஷின் மாரி-2 படத்தின் மூலம் வெளியான Rowdybaby பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். போட்டியாளர்களோடு இணைந்து விருந்தினர்களாக வருகை தந்த, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் நடனமாடுகின்றனர்.

unknown node