பாலிவுட்டில் காஞ்சனா திருநங்கை தோற்றத்தில் அக்ஷய் குமார் ! வைரலாகும் புகைப்படம் !

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளி வந்து வெற்றி பெற்ற படம் “காஞ்சனா” .இந்த படம் கோலிவுட் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.இந்த படத்தை பாலிவுட்டில் “லஷ்மி பாம்” எனும் பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் ரோலில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு சில காட்சிகளில் திருநங்கையாக நடித்து அசத்தி இருப்பார்.
தற்போது நடிகர் அக்ஷய் குமார் இந்த படத்தில் திருநங்கை தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை அவரது ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025