இன்றைய (05.10.2019) பெட்ரோல், டீசல் விலை..! மூன்றாவது நாளாக குறைந்தது..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து குறைந்து உள்ளது.அதன் படி ஒரு லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.76.90 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து ரூ.70.94 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025