அனிமேஷன் கதாபாத்திரங்களை நேரில் கொண்டு வந்த கலைஞர்கள்..!

ரஷ்யா தலைநகரில் உள்ள மாஸ்கோவில் 2019 ஆம் ஆண்டிற்கான காமிக் கான் திருவிழா நடைபெற்று வந்தது. இதில் வண்ணமயமான நாடக நிகழ்ச்சி, விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் கதைப் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில், நடிகர்கள் தங்களது நடிப்பை வெளிப்படுத்தினர்.
மேலும், அனிமேஷன் கதைகளில் வரும் ஹீரோக்கள் மற்றும் வில்லன்களின் ஆடைகளை தத்ரூபமாக வடிவமைத்தும், அதனை அணிந்தும், அவர்களின் ஆயுதங்களையும் கொண்டு வந்து, அதனைப் போல் நடித்துக் காட்டினர். இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமான கதாபாத்திரங்கள் வந்ததைப் போல் உணர்ந்தனர். மேலும், அந்த கலைஞர்களை பாராட்டினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025