உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன சென்னை பிரக்ஞானந்தா…!

இந்தியா முதல் முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியது.இந்த போட்டியில் 66 நாடுகளில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கடைசி சுற்றுக்கு முன் வரை பிரக்ஞானந்தா முன்னணியில் இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை உடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதி போட்டியில் டிரா செய்தால் போதும் என்ற நிலை உடன் ஆட்டத்தை பிரக்ஞானந்தா தொடங்கினார்.
பின்னர் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025