ஆரம்பமானது உள்ளாட்சி தேர்தல் பணி அங்கரிக்கப்ட்ட கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டு கேட்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன .இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுயள்ளது .நவம்பர் மாதத்தில்அதற்க்கான அறிவிப்பு வரும் என எதிரிபார்க்கப்படுகிறது .
மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகிறது .இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் சின்னங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம் .
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளாக திமுக ,அதிமுக ,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாஜக உட்பட 10 கட்சிகளின் சின்னங்களையும் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளான மதிமுக ,விசிக உட்பட 247 கட்சிகளின் சின்ன விவரங்களையும் வெளியிடப்பட்டுள்ளது .இதில் அங்கரிக்கப்பட்ட 10 கட்சிகளின் சின்னங்களை தவிர பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கான சின்னம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025