மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் விஜய சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இதனையடுத்து, இப்படம் நவம்பர்.15-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025