மங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் தான் சரவணன் மீனாட்சி. இந்த தொலைக்காட்சி தொடரை பலரும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்த தொடரில், நடித்தவர் தான் ரட்சிதா. இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மங்களகரமான புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025