‘இந்த’ நாளில் உடலுறவு வைத்துக்கொண்டால் மோகம் அதிகமாக இருக்குமாம்.!

- வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பெண்களுக்கு அதிக மோகம் உண்டாகும்.
- இன்பத்தை அடையும் பெண்கள் பெருபாலும் வேலைக்கு செல்பவர் ஆவார்.
திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகப்போறவர்களுக்கு இந்த செய்தி ஒரு இன்ப செய்தியாக இருக்கும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் எப்போதும் ஈருயிர் ஓருடல் என மிக அன்னோன்யமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக குளிர்காலங்களில் அவர்களிடம் அதிகமாக மோகம் காணப்படும். அப்படிப்பட்ட மோகம் எந்தந்த நாட்களில் மிக அதிகமாக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு வாரத்தின் ஏழு நாட்கள் இருக்கின்றன அதில் வாரத்தின் ஒரு சில தினங்களில் மட்டுமே பெண்களுக்கு மோகத்தின் அளவு அதிகரிக்கும் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வழக்கமான நாட்களை விடவும் சனிக்கிழமை நள்ளிரவில் தான் பெண்களுக்கு அதிகமாக மோக எண்ணங்கள் உண்டாகும். மேலும், அதிக இன்பத்தை அடையும் பெண்கள் பெருபாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதிலிருந்து என தெரிகிறது என்றால் வாரத்தின் சனிக்கிழமை இரவில் உடலுறவு வைத்துகொல்வது மிகவும் அதிக இன்பத்தை அளிக்கும் என ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025