வயதை குறைக்கும் பாட்டுகளை கேட்க வந்துவிட்டது புதிய சாதனம்…!!! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…!!!

- தற்போது மாறிவரும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து துறைகளும் மாறிவரும் நிலையில் ஆடியா சாதன நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
- அந்த வகையில் உலக அளவில் ஆடியோ சாதன உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஜோஸ் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் தற்போது,வயர்கள் அற்ற ஹெட்போனை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. உபயோகப்படுத்திய பின் இதை மடித்து வைத்துக்கொள்ளும் அளவிற்க்கு அழகானது. எனவே இது அதிக அளவு இடத்தை ஆக்கிரமிக்காது. இது புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.இதன் சந்தை விலை ரூ.3,999/-. ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025