வைரல் வீடியோ.! மைக் டைசனிடம் தீவிரமாக குத்துச்சண்டை பயிற்சி பெரும் செரினா வில்லியம்ஸ்.!

- குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனிடம் , செரினா வில்லியம்ஸ் குத்து பயிற்சி பெற்று வருகிறார்.
- குத்துச் சண்டையில் உள்ள நுணுக்கங்களை செரினாவிற்கு சொல்லி கொடுத்து வீடியோவை மைக் டைசன் பகிந்து உள்ளார்.
அமெரிக்கா வீராங்கனை செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் போட்டி துறையில் பிரபல வீராங்கனையாக வலம் வருகிறார். செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உள்ளார்.
தற்போது செரினா வில்லியம்ஸ் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனிடம் , செரினா வில்லியம்ஸ் குத்து பயிற்சி பெற்று வருகிறார். குத்துச் சண்டையில் உள்ள நுணுக்கங்களை செரினாவிற்கு மைக் டைசன் சொல்லி கொடுத்து வருகிறார்.
Wouldn’t want to get in the ring with this GOAT @serenawilliams ???? pic.twitter.com/pn8mrlCuOR
— Mike Tyson (@MikeTyson) December 19, 2019
செரினா வில்லியம்ஸ்க்கு பயிற்சி கொடுக்கும் வீடியோவை மைக் டைசன் தனது ட்விட்டர் பக்ககத்தில் பகிந்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025