BREAKING: மழையால் போட்டி தாமதம்.!

- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
- போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.
இந்தியா -இலங்கை இடையிலான முதல் டி20போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி இருந்தது. இதை அடுத்து போட்டி தொடங்க டாஸ் போடப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.
UPDATE – It has started to rain here and we will have a delayed start ☹️#INDvSL
— BCCI (@BCCI) January 5, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025