படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட பஜ்ஜி போடும் பெண்!

Default Image
  • படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கோமாளி பட நடிகை. 
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

நடிகை கவிதா பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகை.  இவர்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி  மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில், கோமாளி படத்தில் கவிதா பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், படுக்கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

On It’s Way.. And That Too, This Month.. Thank You My Lovely Team ????

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies