இதுதாங்க காதல்! விளக்கமளித்த ஒரு நாள் கூத்து பட நடிகை!

- நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
- சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல்.
நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நிவேதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, அதற்கு பதிலளித்த அவர், “சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல்” என நிவேதா பதில் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025