அது ரகசியம் என்னால் கூற முடியாது! மக்கள் செல்வன் அதிரடி!

- இயக்குனர் மாரிமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே.
- அது ரகசியம் என்னால் கூற முடியாது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் மாரிமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே, இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வருகின்ற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கடைசி 25 நிமிடம் மட்டும் மக்கள் செல்வன் நடித்திருப்பார். இது குறித்து அண்மையில் அவரிடம் நீங்கள் இந்த 25 நிமிடத்திற்கு மட்டும் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளீர்கள் என்று கேட்டற்கு அவர் சிரித்து கொண்டே அது ரகசியம் என்னால் கூற முடியாது என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025