நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை!

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை.
நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜங்கிள் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!
June 23, 2025