“இந்தியா + அமெரிக்கா”-இரு நாட்டு தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பிரபலம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இரவு விருந்து அளித்தார்.இந்த விருந்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் செப் விகாஸ் கன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
INDIA + AMERICA pic.twitter.com/eOLwvGORHc
— Vikas Khanna (@TheVikasKhanna) February 25, 2020
ரகுமான் மற்றும் விகாஸ் இருவரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார்கள். இந்நிலையில் விகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா + அமெரிக்கா” என்று பதிவிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.