“டெல்லி எய்ம்ஸ் போல மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் ” – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்.!

ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு இன்று முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓபிஎஸ், மற்றும் பலர் அமைச்சர்கள் பங்கேற்றனர் . மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது.
இந்நிலையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மருத்துவ வசதிகள் அமையும் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025