ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களை ஓரணியாக திரட்டுவோம் – அர்ஜுன் சம்பத்

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஆழ்துளை கிணறு ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் மணி பொருத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வருக்கு மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார். வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு சிறப்பாக உள்ளது. மேலும் ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களை ஓரணியாக திரட்டுவோம். இதை ஏற்றுக்கொண்டு கமல் வந்தால் நிச்சயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் அர்ஜுன் சம்பத் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025