கனத்த இதயத்துடன் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து!

சென்னை அப்போலோ மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 1.17 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
இவரது உடல், அன்பழகன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்துவும் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025