#Breaking: விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்.?

விஜய்யின் மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையை நேற்று மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஏற்கனவே பிகில் படவிவகாரத்தில் தயாரிப்பாளர், பைனான்சியர் மற்றும் விஜய் ஆகியோரின் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்துக்கும் வந்துள்ளது. இதனால் நடிகர் விஜய்க்கு ஏதேனும் சிக்கல் வருமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025