ம.பி., காங்., எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் ராஜினாமா… உரிய பாதுகாப்பு கேட்டு கடிதம்…

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் அவரது ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலைய்யில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று (மார்ச் 11) பா.ஜ.,வில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிடுகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தற்போது தங்கியிருக்கும் அவர்கள், பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருக்கும், ராஜினாமா செய்த மத்திய பிரதேச காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும், தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025