நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன் – குட்டி நடிகர் அஸ்வந்த்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான சில வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து எடுத்த புகைபபடத்தை பதிவிட்டு, ‘நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன்’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025