சீனா தவிர மற்ற கடைகளை வரும் மூட ஆப்பிள் நிறுவனம் முடிவு

சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூரன் உலகம் முழுவதும் 120-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனை கடைகளை மீண்டும் திறந்துள்ளது.
இந்நிலையில் சீனாவுக்கு வெளியே அனைத்து கடைகளையும் வரும் 27ந-ம் தேதி வரை அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறுகையில் , கொரோனா வைரஸ் பரவாமல் குறைக்க சிறந்த வழி மக்கள் அதிகம் கூடாமல் தவிர்ப்பது மற்றும் அவர்களுக்கு இடையே தொலைவை அதிகரிப்பது என கூறினார்.
கொரோனா பிற இடங்களில் வளர்ச்சியடைந்து.இதனால் எங்களுடைய நிறுவன ஊழியர்கள் , வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு சீனாவுக்கு வெளியே அனைத்து கடைகளையும் வரும் 27-ம் தேதி வரை மூட முடிவெடுத்துள்ளோம் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025