தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை ! தேர்வுகளும் ஒத்திவைப்பு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக துணைவேந்தர் தாஸ் தெரிவித்துள்ளார்.மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025