டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
மேலும் கொரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவிற்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025