சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் – துரைமுருகன்

திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராத போது மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது என்று குறிப்பிட்டார். மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மோடியின் அறிவுறுத்தலின்படி ஊடரங்கு பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று காலை 7 முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில், தற்போது நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழா அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடுவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025