1,000 வென்டிலேட்டர்கள், 5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முடிவு-பி.ஸ்ரீரமாலு.!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 2 பேர் குணடைந்துள்ளனர். ஒருவர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீரமாலு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் 1,000 வென்டிலேட்டர்கள், 5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதாக என முடிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவர் வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!
July 22, 2025
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” – உதயநிதி ஸ்டாலின்.!
July 22, 2025