வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் சித்திரை மாதம் வெயில் தொடங்கியுள்ளது. வெயில் கொளுத்தி வருகிற நிலையில், இன்னும் வருகிற நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், தேனீ மற்றும் கோவை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செந்நாயில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும், கடந்த 24 மணிநேரத்தில், தென்காசியில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025