தாராவியில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி !

தாராவியில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 12,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மட்டும் 8613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாராவி தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தீயணைப்பு தலைமை அதிகாரி ரஹங்கடலே அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025