மங்களகரமான தோற்றத்தில் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்..!

Default Image

நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மங்களகரமான தோற்றத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர். 

இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தனது 36வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை  தெரிவித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து சேலையில் மங்களகரமான மங்களகரமான தோற்றத்தில் கியூட்டான சிரிப்புடன் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கூடிய அட்ட காசமான  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் இன்று எனது விடியல் என்னை மிதக்க வைக்கும் அளவுக்கு அதிகமான வாழ்த்துக்களும், போதுமான அன்பையும் பெற்று விழித்தேன் என்றும், நன்றி தோழர்களே, இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிறந்தநாளை சூப்பர் ஸ்பெஷலாக மாற்றியுள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Woke up to an overwhelming amount of wishes and enough love to have me floating for the next few months. Thank you guys, you have made this quarantine bday super special. This year has been fantastic and frightening at the same time, even as the mins are stretching to days and days to months, I’ll read and re-read your wishes and find comfort in that. Love you all so much. Unfortunately I only get 20 tags, I would have loved to tag you all. PS – Am sorry about the old pictures, am just embracing the lockdown and spending today in my pyjamas. . . . . . . . . . #sherin #saree #bridal #ootd #ootdfashion #ootdgals #biggbosstamil #biggboss3 #love #tamil

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir