கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா.!

கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கருணாஸின் உடல் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு கருணாஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திருவாடைனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் நிற்க சீட் வழங்கினார். இதன் மூலம் அந்த தொகுதியில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025