கொரோனா வைரஸ் உங்கள் மனைவியை போன்றது – இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர்

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைப்பீர்கள். ஆனால், உங்களால் முடியாது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாங்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் 6,033,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 366,890 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உள்ளூர் பால்கலைக்களத்திற்கு ஆன்லைன் மூலம் உரையாற்றிய இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது மஹ்புத், ‘கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைப்பீர்கள். ஆனால், உங்களால் முடியாது. பின்னர் நீங்கள் அதனுடன் வாழ கற்றுக் கொள்வீர்கள்.’ எனக் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சிற்கு, சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025