உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்தை கடந்த பாதிப்பு, உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 103,050 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 3,017 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
தற்பொழுது மருத்துவமனையில் 3,084,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2,900,149 ஆக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,366,197 ஆகவும், உயிரிழப்பு 377,437 ஆகவும் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025