ஒரே நாளில் 1,372 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 20,705 பேர் வீடுதிரும்பியதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 23 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,372 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 20,705 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 17,659 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025