தொடர்ந்து உயரும் தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,645 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,645ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று அதேபோல, நேற்று 8 கிராமிற்கு 37,120 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று ரூ. 40 ரூபாய் உயர்ந்து 37,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை ரூ.53.30 ஆக உயர்ந்துள்ளது , மேலும் ஒரு கிலோ வெள்ளி 53,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025