கூகுள் மீட் வீடியோ காலில் இணைக்கப்பட்டுள்ள புதிய அம்சம்! என்ன தெரியுமா?

கூகுள் இணையதளம் தனது வீடியோ கால் சேவையில் பின் புறம் குறைவான ஒளி கொண்ட புதிய அம்சம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதிக அளவு பயன்பாட்டாளர்களை கொண்ட கூகுள் நிறுவனமானது இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒரு இணையதளம் ஆகும். இந்நிலையில் இந்த கூகுள் பக்கத்தில் வரக்கூடிய வீடியோ அழைப்புக்கு குறைந்த ஒளி பயன்முறை கொண்ட அதாவது பின்பக்கம் மங்கலான மற்றும் குறைவான ஒளி கொண்ட ஒரு அம்சத்தை வீடியோ காலில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் ஜூம் ஆஃப் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற இந்நிறுவனத்தின் போட்டியாளர்களாக வந்திருக்கக்கூடிய பக்கங்களுக்கு இணையாக கான்பரன்சிங் காலையும் கூகுள் மேப் தனது பயனாளர்களுக்கு தற்பொழுது கொடுத்து வருகிறது. மேலும் கடந்த மாதம் கூகுள் மீட் ஜிமெயில் இணைப்பையும் சேர்த்து நேர கணக்கு இல்லாமல் 100 பேர் வரை வீடியோ காலில் பேசலாம் என சிறப்பு அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025