செப்டம்பர் 15ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

செப்டம்பர் 15ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 15ம் தேதி வரை, பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. https://t.co/sIVqAMtPeR என்ற மத்தியஅரசின் இணையதளமான ஆன்லைன் போர்டலில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விருதுக்கு கலை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பெயர்களை பரிந்துரை செய்யலாம் அல்லது தாங்களே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு தினத்தையொட்டி விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025