ட்ரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா.!

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த மகனின் காதலியும், டிரம்ப் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான உயர்மட்ட நிதி திரட்டும் அதிகாரியுமான கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு மற்றும் ரஷ்மோர் மவுண்டில் வானவேடிக்கை கொண்டாட்டத்தை பார்க்க தெற்கு டகோட்டாவுக்கு கிம்பர்லி சென்றிருந்தார். அப்போது ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்று கருதப்படும் அனைவருக்கும் வழக்கமாக நடத்தப்பட்ட சோதனையில் கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025