#தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு.. கைதான போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்!

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் மதுரை சிறைக்கு மாற்றம்.
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உட்பட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும், பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025