ஏன்மா இவ்வளவு சோகம் – ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள புகைப்பட பதிவு!

நடிகை ஸ்ரீதிவ்யா தனது இணையதள பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரை உலகில் குறைந்த வயதில், குறிப்பிட்ட காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடித்த பல படங்கள் புகழின் உச்சத்தை அடைந்தவை. இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் சோகமாக இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு பிரச்சினைகள் வாழ்க்கையில் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் எழுந்து நின்று கீழே விழுவது கடினம் எனக் கூறியுள்ளார் இதோ அந்த பதிவு,
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025