கொரோனாவே முடிவடையாத நிலையில் மீண்டும் சீனாவில் உருவாகிய புதிய நோய்!

சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் இன்னும் முடிவடையகியாத நிலையில், சீனாவில் உருவாகியுள்ள புதிய நோயால் அதிர்ச்சியில் உலகம்.
உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது கொண்டிருக்கும் கொரோனா வைரகிற்ஸ் சீனாவிலிருந்து தான் உருவாகியது. இதனால் தற்பொழுது உலகம் முழுவது ம் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனாவின் தாக்கமே இன்னும் முடிவக்கடையாத நிலையில், சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் புதிதாக புபோனிக் பிளேக் எனும் நோய் உருவாகியுள்ளது என தகவல் வெளியாகியது. அதனை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுது இது பரவும் நோயாக இருப்பதால் கொரோனாவுக்கு அடுத்தபடியாக இது உலகெங்கும் வெடிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025