கொரோனாவே முடிவடையாத நிலையில் மீண்டும் சீனாவில் உருவாகிய புதிய நோய்!சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் இன்னும் முடிவடையகியாத நிலையில், சீனாவில் உருவாகியுள்ள புதிய நோயால் அதிர்ச்சியில் உலகம்.
முன்னெச்சரிக்கையை ஸ்மார்ட் போனில் கொண்டு வந்த சீனா!ஸ்மார்ட் போன்களின் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் பார்கோடு கொண்டு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.