தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் நாளை பதவியேற்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 எம்.பி.க்கள் வரும் 22ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025