#பொருளாதார தடை_11சீன நிறுவனங்கள் வெளியேற்றம்!

11 சீன நிறுவனங்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது.
உய்குர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள,அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா நடத்தும் விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்ச்சித்துள்ளார்.இந்நிலையில் 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025